Ad Code

Responsive Advertisement

ஸ்ரீ மகாலட்சுமி அலங்காரத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன் நவராத்திரி 4 நாள்

திருமாலின் திருவுருவே லட்சுமி தேவி



திவ்யகடாக்ஷம் தருவாய் மகாலட்சுமி

கமல மனோகரி பங்கஜலோசனி பரம தயாபரி பிறவிக்கோர் பிள்ளை தருவாய்... ஒரு பிடி செல்வம் அள்ளித்தருவாய் வெள்ளிக்கிழமையில்... அருளோடு பொருளும் தருவாய் ... அகலாத இன்பம் தருவாய் ... அலைபாயும் மனதில் ஆயிரம் ஆசை அத்தனையும் தருவாய்... ஆனந்தம் தருவாய்... மஞ்சள் குங்குமம் மாலையிட்டு அழகான அஞ்சுகம் தொட்டு கமலத்தில் அமர்ந்த நாரணி... நாராயணன் மார்பில் தாங்கிய பூரணி... அறம் பொருள் இன்பம் வீடு என நான்கு கரம் கொண்ட அழகிய மலரே யானைகள் வணங்கும் எழில் காட்சி அபய கரம் நீட்டி அனைவரையும் காக்கும் மகாலட்சுமி...



கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code

Responsive Advertisement