Ad Code

Responsive Advertisement



மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் புரட்டாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் திரேதா யுக தீமை தீர்த்த வைஷ்ணவி தேவி நீ திரி கூட மலை உச்சி ஒளிபிழம்பு நீ பிரேதா தனம் ஏற்ற அங்காளி நீ கத்ரா நகர் அமர்ந்த திரிகுலாணி... நவராத்திரி ஐந்தாம் நாள் வைஷ்ணவி தேவி நீ நல்ல வரம் அருளும் நான் வணங்கும் அங்காளி நீ அழைத்தேன் அமாவாசையில் ஆடிடுவாய் ஊஞ்சலிலே அனைத்து உலகும் இன்புறவே அருளிடுவாய் அன்னை நீயே...


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code

Responsive Advertisement