உலக பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோவில் நவராத்திரி திருவிழா புரட்டாசி மாதம் 28 தேதி (15 அக்டோபர் 2023 ) ஞாயிற்றுக்கிழமை முதல் ஐப்பசி மாதம் ஏழாம் தேதி (24 அக்டோபர் 2023) செவ்வாய்க்கிழமை முடிய 10 நாட்கள் நவராத்திரி உற்சவம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு அன்னையை வணங்கி அருள் பெற வேண்டுகிறோம். நேரலை நிகழ்வுகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்...
நாங்கள் போடும் வீடியோ உடனுக்குடன் பெற இணைந்திருங்கள் ஆன்மீக பூமி சமூக வலைதளங்குடன்
🟩 Link :
▶️ WhatsApp:
https://chat.whatsapp.com/IYzBKlqHzp809B1Lo4gNiu
▶️ Telegram:
https://t.me/+U9kf28njQw0k4pIs
▶️ YouTube :
https://www.youtube.com/c/AanmigaBoomi
▶️ Facebook:
https://www.facebook.com/melmalaiyanur
0 கருத்துகள்