Ad Code

Responsive Advertisement






 மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் புரட்டாசி மாத பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை

கஷ்டம் நீக்கி துஷ்டம் போக்கும் விஷ்ணு துர்க்கை இஷ்டப்பட்டு விளக்கு வைத்தேன் அஷ்ட ஐஸ்வர்யம் அருள்வாய் நான் வணங்கும் அங்காளி தாயே பௌர்ணமியின் நில ஒளியே முந்தையும் நீயே பிந்தையும் நீயே எந்தையும் நீயே நடப்பதும் நீயே நாளையும் நீயே நான்முகன் வணங்கும் ஞானத்தின் தேவி நாயகன் எவனோ தாண்டேஸ்வரனோ நாளும் காப்பாய் தாட்சாயணி தயாபரி தாயாய் நீ அங்காள பரமேஸ்வரி




கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code

Responsive Advertisement