Ad Code

Responsive Advertisement

மேல்மலையனூர் அங்காளம்மன் ஆடி மாத தரிசனம்

 மேல்மலையனூர் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு திருக்கோவில் கருவறைக்குள் சென்று தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று முக்கிய பிரமுகர் தரிசனம் அடையாள அட்டை ,  சிபாரிசு கடிதம் ,  தொலைபேசி செய்திகள் ஆகியவையும் ரத்து செய்யப்படுகிறது. பக்தர்கள் ஒத்துழைப்பு தருமாறு கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code

Responsive Advertisement