மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆடி அமாவாசை சிறப்பு அலங்காரம் பெரியபாளைய பவானி அம்மன்...
காளி தேவியே கனகவள்ளியே ஆடி நீயுமே வருகையிலே...
அண்டம் அதிருதே நெஞ்சம் குளிருதே...
நீங்கா உன் நினைவிலே...
அலங்கார ரூபம்
ஆனந்த ராகம்... காண
இமைக்காமல் நானும் ஓடோடி வந்தேன்...
இடர்பாகம் ஏற்ற இமையவள் நீயே
இன்பங்கள் அருளும் ஈஸ்வரியே...
பவானியே பார்வதியே பரமன்பதியே...
0 கருத்துகள்