விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது பழமையான திருக்கோயிலாகும். திருக்கோயிலின் வரலாறு மற்றும் சிறப்புகளை பக்தர்கள் அறியும் வகையில் www.Melmalaynur.com மில் ஐந்தாம் தலைமுறை தலைமை பூசாரியான நான் தொடர்ந்து பதிவு செய்ய உள்ளேன். பக்தர்கள் திருக்கோயிலின் சிறப்பு மற்றும் திருக்கோயிலின் நடப்பு நிகழ்வுகளை தொடர்ந்து பெற தொடர்ந்து www.Melmalaynur.com . இணையதளத்தை பார்த்து பயன்பெறுமாறு பக்த கோடிகளை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1 கருத்துகள்
Indha maadham oonjal urchavam enaiku
பதிலளிநீக்கு