தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருத்தளங்களில் 108 திருவிளக்கு பூஜை தமிழக அரசால் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் பௌர்ணமிதோறும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. மேலும் சித்திரா பௌர்ணமி 05.05.2023 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது.
0 கருத்துகள்