Ad Code

Responsive Advertisement

வைகாசி மாத பெளர்ணமி திருவிளக்கு பூஜை

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் நாளை சனிக்கிழமை மாலை 6 மணியளவில் கிழக்கு வாயில் அருகே 108 திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதில் 108 பெண்கள் தங்கள் திருமாங்கல்ய பாக்கியம் பலம் பெற வேண்டி இந்த திருவிளக்கு பூஜையை செய்து வருகின்றனர்.இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யூடீப் சேனலில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. இதனை பக்தர்கள் வீட்டிலிருந்த படி நேரைலையில் பார்த்து அருள்மிகு அங்காளம்மன் அருள் பெறுக ஓம் சக்தி...


Official Youtube Link : 



🔴 Live : திருவிளக்கு பூஜை லிங்க்


கருத்துரையிடுக

1 கருத்துகள்

Ad Code

Responsive Advertisement