கோயம்புத்தூர் பகுதியில் ஆராதிரன் என்பவர் கணபதி சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் குல தெய்வமாக வழிபட்டு வரும் இவர் கொரோனா காலக்கட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்து அன்னதானம் செய்வதாக வேண்டிக்கொண்ட இந்த பக்தர் அங்காளம்மனை வழிபட்டு மேல்மலையனூர் அருகே உள்ள மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்களுக்கு உணவளித்த நிகழ்வு நம்மை நெகிழ செய்தது. கூட இருந்து உதவியதால் நான் பதிவிடுகிறேன். மற்றவர்களும் அன்னதானம் செய்ய ஒரு சிறப்பான தருணமாக அமைய வேண்டும் என்று...
0 கருத்துகள்