அழகுடை தெய்வம் அங்காளியே...
அனைத்தும் ஆனாய் என் தாயே...
தயவுடன் நானும் அழைக்கின்றேன் ...
தயங்காமல் நீயும் வருவாயே...
தாட்சயணி ஆனாய் மகாலட்சுமி...
கொழுதிசையில் எழுந்த செழுஞ்சுடரே..,
காரிருள் சூழ்ந்த என் வாழ்வை...,
ஓரிரு இரவில் ஒளியூட்டு ...
உன்னை ஓயாமல் துதிக்கும் எனக்கு ஒரு வரம் நீ அருளு...
கல்வி வரம் ஒன்றெ அருள்வாய்.,
கமலம் ஏந்திய காளிதேவியெ...
0 கருத்துகள்