என்னை வளர்த்தாய்
என்னுள்ளே வளர்ந்தாய்
யாவினும் மேலாய்
யாதினும் இனிதாய்
எங்கெங்கும் நிறைந்தாய்...
நீர் சூழ்ந்த பூவுலகில்
நீ இன்றி ஏதுமில்லை
நான் வேண்டும் வரம் ஒன்றே
நாள்தோறும் உன் பதம் தோழவே
நான் இங்கு பிறந்தேனோ
நாயகியே அங்காள பரமேஸ்வரியே
நின் பாதம் சரணடைந்தேன்...
1 கருத்துகள்
கோடான கோடி நன்றிகள்
பதிலளிநீக்குஇப்பதிவுகளை பதிவேற்றம் செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.