மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி 07.06.2023 புதன்கிழமை காலை 10 மணிக்கு மேல் இந்துசமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர்கள் முன்னிலையில் எண்ணப்பட உள்ளது. இதனை பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே கீழே உள்ள லிங்க் பயன்படுத்தி நேரலையில் காணலாம்… ஓம் சக்தி….
🔴 LIVE: மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் உண்டியல் எண்ணும் பணி நேரலை II Official Link II
0 கருத்துகள்