பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 251001 வளையல்களைக் கொண்டு அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதலிலே நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
0 கருத்துகள்