பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் வருகிற 17/7/2023 ஆடி அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது வழக்கத்தைவிட அதிக பக்தர்கள் ஆடி அமாவாசை அன்று பங்கேற்பார்கள் அவ்வாறு வரும் பக்தர்கள் மயான காளி அருகே இருக்கக்கூடிய ப்ளூ செட் பகுதியில் இருந்து அக்னி குளம் வரை எளிதாக செல்ல பிரத்யேக வழி அமைக்கப்பட்டுள்ளது இதை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்
0 கருத்துகள்