விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் 17.07.2023 அன்று நடைபெற உள்ள ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு பக்தர்களின் கூட்ட நெரிசலினை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், பல்வேறு சாலைகளை ஒருவழிப்பாதையாக மாற்றி அமைப்பது தொடர்பாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். சி .பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்,உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய்,திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா,மேல்மலையனூர் வருவாய் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன்,உதவி ஆணையர் ஜீவானந்தம் ,உட்பட பலர் உள்ளனர்.
0 கருத்துகள்