Ad Code

Responsive Advertisement

பௌர்ணமி திருவிளக்கு பூஜை

 விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை வருகின்ற திங்கட்கிழமை மூன்றாம் தேதி நடைபெற உள்ளது இதில் 108 சுமங்கலி பெண்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.


 அப்போது அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்படும் இளம் பெண்கள் வரிசையாக அமர வைத்து அங்காளம்மன் பாடல் மற்றும் மந்திரங்கள் மூலம் சிறப்பு திருவிளக்கு பூஜை வழிபாடு செய்யப்படும்.இதில் கலந்துகொள்ளும் பெண்களின் மாங்கல்ய பாக்கியமும் அவர்கள் வேண்டுதல் மற்றும் குடும்ப வளர்ச்சி அடையும்.


இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பெண்கள் ஆதார் கார்டுடன் திருக்கோவில் புதிய அலுவலகத்தில் ரூபாய் 200 செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு புடவை திருவிளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்கள் கிடைக்கும்


Live Link : Thiruvilakku Poojai Live Link





கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code

Responsive Advertisement