Ad Code

Responsive Advertisement

ஞாயிறு அம்மாவின் தரிசனம்...

 பொற்பதம் தொழும் வேளை...

அற்புதம் நிகழ்த்துவாய்...

கற்பவர் மனம் அதில்...

நிற்பவள் நீயே...

காட்சி பொருளாய் - எனை 

ஆட்சி செய்யும் உமையவளே...

கணநேரம் தொழ கலங்கரையானவளே...

கவிதேவியே கலைவாணியே ...

அபிராமியே அங்காளியே ...

அருள்பவளே அடைக்கலமே ...

எனையாலும் ஈஸ்வரியே ...

உலகாளும் உமையவளே... 

உன் பாதம் சரணம் அம்மா!



கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. சத்தியவேணி முருகன் ஒசூர்

    பதிலளிநீக்கு
  2. ஓம் சக்தி உலகாலும் அம்மா உமையவள் ஆனந்த மானவள் அங்காளி தாயே உன் பாதம் சரணம் அம்மா

    பதிலளிநீக்கு

Ad Code

Responsive Advertisement