Ad Code

Responsive Advertisement

அங்காளம்மன் ஸ்லோகம்...


ஓங்கார உருவினளே ஓம் சக்தி ஆனவளே
ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே
பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே
அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே...






காலையில் தினமும் மூன்று முறை இவ்வாறு உச்சரிக்கும் பொழுது  அன்றைய பொழுது எந்த தடையின்றியும் சிறப்பான நாளாக அமையும்...

கருத்துரையிடுக

3 கருத்துகள்

  1. அங்காளம்மன் என் தாய் அனைத்தும் ஆனவள் உலகை ஆல்பவள் ஆதியாய் ஜோதியாய் அகிலத்தை ஆல்பவள் என் உடல் பொருள் ஆவி அனைத்தும் ஆனவள் ஓம் சக்தி.....

    பதிலளிநீக்கு
  2. அங்காளம்மன் என் தாய் அனைத்தும் ஆனவள் உலகை ஆல்பவள் ஆதியாய் ஜோதியாய் அகிலத்தை ஆல்பவள் என் உடல் பொருள் ஆவி அனைத்தும் ஆனவள் ஓம் சக்தி.....

    பதிலளிநீக்கு
  3. ஓம் சக்தி அங்காளம்மா அம்மா தாயே அருள் புரிவாயே ஓம் ஓம் சக்தியே அங்காளம்மா சக்தியே..... என் தாய் அனைத்தும் ஆனவள் உலகை ஆல்பவள் ஆதியாய் ஜோதியாய் அகிலத்தை ஆல்பவள் என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஆல்பவள் என் தாய் அங்காளம்மன் ஓம் சக்தி பராசக்தி...

    பதிலளிநீக்கு

Ad Code

Responsive Advertisement